வெறுமை ஒருபோதும் தன்னிடத்தை வேறொன்றை இட்டு நிரப்பி செல்வதில்லை, எனில் வெறுமை ஒருபோதும் நகர்வதில்லை..
வெறுமை தனது இயல்பிலும் திரிவதில்லை..
போலவே வெறுமை தனது வெறுமையை அழுத்தமாகக்கூட பதிவு செய்வதில்லை..
வெறுமையான ஒரு கவிதையை வெறுமையாக இல்லாமல் புனையக்கூட முடிவதில்லை..
மாம்ஸ் கலக்கறீங்க 😍
ReplyDeleteநன்றி மாம்ஸ்.. 😍
ReplyDelete